Menu
Your Cart

பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்

பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்
-13 %
பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்
ந.முத்துமோகன் (ஆசிரியர்)
₹13
₹15
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்

பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இரு நூல்களும் இந்தியத் தத்துவ வரலாற்றில் ஆதிக்கமும் அதிகாரமும் பெற்ற அத்வைத தத்துவத்தின் மூலாதார நூல்கள். இவ்விரு நூல்களின் பனுவல் உருவாக்க வரலாற்றை மீள்-உருவாக்கம் செய்வதன் வழியாக இந்தத் தத்துவத்தினுடைய சமூக வரலாற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ந.முத்துமோகன் காட்டுகிறார்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஹெர்பர்ட் மார்க்யூஸ்..
₹26 ₹30
இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்இந்தியத் தத்துவங்களுக்குள் நடந்த, நடக்கும் போராட்டத்தை, அதன் உயிராற்றல் சற்றும் சிதறாத வண்ணம் இந்நூல் எடுத்துக் கூறுகிறது. இந்தியத் தத்துவங்களின் சொல்லாடல்களின் பின்புலத்தில் தமிழ்ச் சிந்தனைத் தடத்தினை எடுத்துக்கூறுவதோடு, அதன் அறுபடாத தொடர்ச்சியையும் அதன் வேர்..
₹315 ₹370
அயோத்திதாச பண்டிதர்அயோத்திதாசர் தலித் பிரச்சினையைத் தலித்துகளுக்கு மாத்திரமான ஒரு தனிப் பிரச்சினையாக நோக்கவில்லை. தலித்துகளுக்கே உரித்தான குறைபாடுகளைப் பட்டியலிட்டு விண்ணப்பம் செய்வது அவரது நோக்கமாக இருக்கவில்லை...
₹26 ₹30
நூலாசிரியர் ந. முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவற்றை மார்க்ஸிய ஒளியில் அணுகுபவர். மேடைகளிலும், ஏடுகளிலும் முழு வீச்சுடன் முற்போக்குக் கொள்கைகளை உரைத்து வருபவர். மதத்தைப் பற்ற..
₹17 ₹20