Menu
Your Cart

மார்க்சியம் பயிலுவோம்

மார்க்சியம் பயிலுவோம்
-5 % Available
மார்க்சியம் பயிலுவோம்
ந.முத்துமோகன் (ஆசிரியர்)
₹190
₹200
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இன்றைய நவீன அறிவு யுகத்தில் மார்க்சியத்தின் மீதான ஈர்ப்பு ஒருபுறம் இருக்க, மறுபுறம் மார்க்சியத்தின் மீதான விமர்சனங்களும் எதிர்மறை உரையாடல்களும் வேகப்படுத்தப்பட்டு வரும் சூழலில் இந்நூலின் தேவை முக்கியமானதாகிறது.
Book Details
Book Title மார்க்சியம் பயிலுவோம் (Marxiyam Payiluvom)
Author ந.முத்துமோகன் (N. Muthumohan)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 0
Year 2019

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மார்க்ஸ் - அம்பேத்கர் புதிய பரப்புகளுக்கான தேடுகைசமூக அந்தஸ்து எனும் கருத்தரங்கம் மரபுச் சமூகங்களை விளக்கப் பயன்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் சமூக அந்தஸ்து எனும் கருத்தாக்கம் மரபுச் சமூகங்களை நிலைப்படுத்தும் கருத்தாக்கம். மரபுச் சமூகங்களை நிலைபேறு உடையவையாகச் செய்யுமொரு பண்பு அந்தஸ்து எனும் கருத..
₹152 ₹160
இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்இந்தியத் தத்துவங்களுக்குள் நடந்த, நடக்கும் போராட்டத்தை, அதன் உயிராற்றல் சற்றும் சிதறாத வண்ணம் இந்நூல் எடுத்துக் கூறுகிறது. இந்தியத் தத்துவங்களின் சொல்லாடல்களின் பின்புலத்தில் தமிழ்ச் சிந்தனைத் தடத்தினை எடுத்துக்கூறுவதோடு, அதன் அறுபடாத தொடர்ச்சியையும் அதன் வேர்..
₹409 ₹430
அயோத்திதாச பண்டிதர்அயோத்திதாசர் தலித் பிரச்சினையைத் தலித்துகளுக்கு மாத்திரமான ஒரு தனிப் பிரச்சினையாக நோக்கவில்லை. தலித்துகளுக்கே உரித்தான குறைபாடுகளைப் பட்டியலிட்டு விண்ணப்பம் செய்வது அவரது நோக்கமாக இருக்கவில்லை...
₹29 ₹30
இந்நூலில் பின்னை நவீனத்துவச் சிந்தனைப் போக்குகளின் பேசுபொருள்களை எடுத்து அலசுவதின் வழி, அதன் பலம், பலவீனங்களை எடுத்துக்காட்டுகிறது; மார்க்சிய நிலை நின்று விமர்சனம் செய்கிறது. பேராசிரியர் ந.முத்துமோகன் தமிழகம் நன்கறிந்த மார்க்சிய மெய்யியலாளர். இப்போது அமிர்தசர் குருநானக்தேவ் பல்கலைக் கழகத்தின் சீக்கி..
₹29 ₹30