-5 %
Available
பின்னை நவீனத்துவமும் மார்க்சியமும்
ந.முத்துமோகன் (ஆசிரியர்)
Categories:
Marxism | மார்க்சியம்
₹38
₹40
- Year: 2014
- ISBN: 9788123427584
- Page: 48
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்நூலில் பின்னை நவீனத்துவச் சிந்தனைப் போக்குகளின் பேசுபொருள்களை எடுத்து அலசுவதின் வழி, அதன் பலம், பலவீனங்களை எடுத்துக்காட்டுகிறது; மார்க்சிய நிலை நின்று விமர்சனம் செய்கிறது. பேராசிரியர் ந.முத்துமோகன் தமிழகம் நன்கறிந்த மார்க்சிய மெய்யியலாளர். இப்போது அமிர்தசர் குருநானக்தேவ் பல்கலைக் கழகத்தின் சீக்கிய குரு கிரந்த ஆய்வு மையத்தில் விருதுநிலை பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
| Book Details | |
| Book Title | பின்னை நவீனத்துவமும் மார்க்சியமும் (Pinnai Naveenaththuvamum Marxiyamum) |
| Author | ந.முத்துமோகன் (N. Muthumohan) |
| ISBN | 9788123427584 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 48 |
| Year | 2014 |
| Category | Marxism | மார்க்சியம் |