Menu
Your Cart

நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்

நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்
-5 %
நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்
நா.வானமாமலை (ஆசிரியர்), இரா.காமராசு (தொகுப்பாசிரியர்)
₹299
₹315
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நா.வானமாமலை (1917-1980): தமிழ்ச் சமூக வரலாற்று எழுதுகையின் முன்னோடி. இலக்கியம், வரலாறு, பண்பாடு, தத்துவம் முதலிய பல்துறை கூட்டாய்வுகளை நிகழ்த்தியவர். நெல்லை ஆய்வுக்குழு, ஆராய்ச்சி இதழ் ஆகியவற்றின் வழியே ஆய்வாளர் பலரை உருவாக்கியவர். தமிழ்ச் சூழலில் நாட்டார் வழக்காற்றியலை அறிவுப்புலமாக வளர்த்தெடுத்தவர். அவரின் நூற்றாண்டு நிறைவில் அவர் குறித்து வெளிவரும் தொகுப்பு நூல் இது.
Book Details
Book Title நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள் (Na.Vaanamaamalai Nootraandu Uraiyaranga Katturai)
Author நா.வானமாமலை (N.Vaanamaamalai)
Compiler இரா.காமராசு (Iraa.Kaamaraasu)
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 288
Published On Aug 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Literary Lecture | இலக்கியப் பேருரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha