தமிழர் பண்பாடும் - தத்துவமும் : நா.வானமாமலை :பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ' தமிழர் பண்பாடும், தத்துவமும்' என்னும் பொருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது...
₹190 ₹200
மார்க்சிய ஆய்வாளரான நூலாசிரியரின் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் அடங்கிய நூல் இது. வடநாட்டின் ஸ்கந்த வழிபாடு, தமிழகத்தின் முருகன் வழிபாட்டோடு இணைந்தது பற்றிய கட்டுரை, இவ்வுலக இன்பத்தைப் பெறும் பொருட்டே, அதற்காக வேண்டுவதற்காகவே தமிழகத்தில் முருகன் வழிபாடு இருந்ததை பரிபாடலின் மூலம் விளக்கும் கட்டுரை ஆகிய இர..
₹181 ₹190
நா.வானமாமலை (1917-1980): தமிழ்ச் சமூக வரலாற்று எழுதுகையின் முன்னோடி. இலக்கியம், வரலாறு, பண்பாடு, தத்துவம் முதலிய பல்துறை கூட்டாய்வுகளை நிகழ்த்தியவர். நெல்லை ஆய்வுக்குழு, ஆராய்ச்சி இதழ் ஆகியவற்றின் வழியே ஆய்வாளர் பலரை உருவாக்கியவர். தமிழ்ச் சூழலில் நாட்டார் வழக்காற்றியலை அறிவுப்புலமாக வளர்த்தெடுத்தவர..
₹299 ₹315
பேராசிரியர் நா.வா. அவர்களின் மார்க்சிய அறிவுத் தோற்றவியல் என்ற இந்நூல் மனித அறிவின் தோற்றத்தையும் அதன் மேன்மையையும் விளக்குவதோடு உழைப்பே அறிவுத் தோற்றத்தின் பிறப்பிடம் என்பதையும் மார்க்சிய கருத்துகளின் அடிப்படையில் விளக்குகிறது. உழைப்பு, உற்பத்தி, அதற்கான சமூக நடைமுறை இவையே அறிவு வளர்ச்சியின் ஆதாரம..
₹52 ₹55