பேராசிரியர் நா.வா. அவர்களின் மார்க்சிய அறிவுத் தோற்றவியல் என்ற இந்நூல் மனித அறிவின் தோற்றத்தையும் அதன் மேன்மையையும் விளக்குவதோடு உழைப்பே அறிவுத் தோற்றத்தின் பிறப்பிடம் என்பதையும் மார்க்சிய கருத்துகளின் அடிப்படையில் விளக்குகிறது. உழைப்பு, உற்பத்தி, அதற்கான சமூக நடைமுறை இவையே அறிவு வளர்ச்சியின் ஆதாரம..
₹52 ₹55
மார்க்சிய அழகியல் : மார்க்சிய அழகியல் தத்துவம், மார்க்சிய அறிதல் முறைத் தத்துவத்திலிருந்து உருவாக்கப்பட்டது. ‘அறிதல் முறைகளை’ சுரண்டும் வர்க்கத் தத்துவங்கள், தங்கள் நலன்களைப் பாதுகாக்க உருவாக்கியிருந்தன. தொழில் புரட்சியின் அமோக வளர்ச்சியினாலும், விஞ்ஞானப் புரட்சியின் தோற்றத்தாலும் உற்பத்திச் ச..
₹57 ₹60
ரப்பரின் கதைரப்பரைக் கொலம்பஸ் கண்டுபிடித்த காலம் முதல் இன்றுவரை படிப்படியாக ரப்பர் தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த நான்கு நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சி ரப்பர் தொழிலை நன்கு வளர்ச்சியடையச் செய்துள்ளது. இவ்வளர்ச்சியின் வரலாறு ஒரு சுவையான கதையாகும்...
₹19 ₹20
வரலாறும், வக்கிரங்களும் என்ற இச்சிறுநூல் வரலாற்றாய்வாளர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகும். இந்த நூல் The Past and Prejudice என்ற நூலின் தமிழாக்கமாகும். நூலாசிரியர் ரொமீலா தாப்பர் (1931) அறிவுலகம் நன்கறிந்த தலைசிறந்த இந்திய வரலாற்றாய்வாளர்களில் முதன்மையானவர். இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான, வரலாற்றா..
₹57 ₹60