Menu
Your Cart

நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும்

நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும்
New -5 %
நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும்
சாரு நிவேதிதா (ஆசிரியர்)
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இந்த நூலிலுள்ள கட்டுரைகளை எழுதி சுமாராக ஒரு தசாப்தம் ஆகிறது.இன்றைய என் மனநிலையில் இதை நான் எழுதியிருக்க சாத்தியமே இல்லை. காரணம், நான் என்னைச் சுற்றியுள்ள மனித வாழ்விலிருந்து விலகி,ஒரு தவசியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் திட்டமிட்டுள்ள புனைவுகளை எழுதி முடிப்பதில் மட்டுமே என் கவனம் குவித்து கிடக்கிறது. இப்போது இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போது எனக்குள் ஒரு நடுக்கம் உண்டாகிறது. என்னை எப்படி உயிரோடு விட்டு வைத்தார்கள் என்ற ஆச்சரியம் மேலிடுகிறது.தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இலக்கியம் தெரியாது என்பதனால் பிழைத்தேன்...

Book Details
Book Title நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும் (Naakoor Thamroottum)
Author சாரு நிவேதிதா (Charu Nivedita)
ISBN 9788199952386
Publisher ராஸ லீலா பதிப்பகம் (Raasa leela publication)
Pages 232
Year 2026
Edition 1
Format Paperback
Category Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha