By the same Author
கபாலியை ஒரு சாக்காக வைத்து கனமான ஒரு நீண்ட உரையாடலை டி.தருமராஜ் நிழத்தியிருக்கிறார். திரைப்படத்தின் கதை, திரைப்படத்துக்கு வெளியில் பின்னப்படும் கதை என்று இரண்டாகப் பிரித்து அவர் கபாலியை ஆராய்வதைப் போல் கபாலி பற்றிய தருமராஜின் பார்வை, கபாலிக்கு வெளியில் நீளும் அவருடைய பார்வை என்று இரண்டாக இந்த நூலைப்..
₹86 ₹90
இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் அயோத்திதாசர் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. சாத்தியமாகக்கூடிய அத்தனை கோணங்களிலும் அயோத்திதாசரை அணுகி நுணுக்காமாக ஆராயும் இப்படியொரு நூல் வெளிவந்ததில்லை.
அயோத்திதாசர் தனி மனிதரல்ல , ஒடுக்கப்பட்டவர்களின் சுயம் , அடையாளமற்றவர்களின் ஆவேசம் , நூற்றாண்டுகாளத் தாழ்ந..
₹314 ₹350
இது இளையராஜா புத்தகமும்தான். இளையராஜாவின் பாடல்கள் கடந்த அரை நூற்றாண்டாகத் தமிழர்களின் வாழ்க்கையை வடிவமைத்து வந்திருக்கின்றன. திரைப்படங்களிலிருந்து வெளியேறி தனித்த உயிர்களாக இப்பாடல்கள் ஜீவித்துக்கொண்டிருக்கும் மாயம் எப்படி நிகழ்ந்தது? நம் கொண்டாட்டங்களிலிருந்து, சோகங்களிலிருந்து, காதலிலிருந்து, நின..
₹171 ₹180
வாய்மொழி வழக்காறுகள், நாட்டார் இலக்கியம், கைவினைக் கலைகள், நிகழ்கலைகள், கிராமத்துக் கடவுள்கள், பழமரபுகள், வழிபாட்டு முறைகள் என்று நாட்டுப்புறவியலில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பீர்களோ அவை அனைத்தும் இதில் உள்ளன. ஆனால், எந்தவொரு இடத்திலும் ‘நான் உங்களுக்கு ஒரு கலைச்சொல்லை விளக்கப்போகிறேன்’, ‘ஒரு ..
₹238 ₹250