Menu
Your Cart

நான் வித்யா | ஒரு திருநங்கையின் உலுக்கியெடுக்கும் வாழ்க்கை அனுபவங்கள்

நான் வித்யா | ஒரு திருநங்கையின் உலுக்கியெடுக்கும் வாழ்க்கை அனுபவங்கள்
-5 %
நான் வித்யா | ஒரு திருநங்கையின் உலுக்கியெடுக்கும் வாழ்க்கை அனுபவங்கள்
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பெண்மைக்குரிய உணர்வுகள். பெண்மைக்குரிய நளினம். ஆசை, காதல், விருப்பம், தேர்வு அத்தனையும் ஒரு பெண்ணுக்குரியவை. ஆனால், சுமந்துகொண்டிருப்பதோ ஓர் ஆணின் உடல். அடையாளம் இழந்து, ஆதரவு இழந்து, ஒரு கேள்விக்குறியாக அலைந்து திரிந்த வித்யா, வாழும் புன்னகையாக மலர்ந்த கதை இது.
Book Details
Book Title நான் வித்யா | ஒரு திருநங்கையின் உலுக்கியெடுக்கும் வாழ்க்கை அனுபவங்கள் (Naan Vidya)
Author லிவிங் ஸ்மைல் வித்யா (Living Smile Vidya)
ISBN 9788183685788
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 168
Published On Nov 2006
Year 2008
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Queer Literature | பால்புதுமையினர் இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha