New
-5 %
நாவல் வடிவில் காளிதாசனின் சாகுந்தலம்
கே.ஜி.ஜவர்லால் (ஆசிரியர்)
₹162
₹170
- Edition: 1
- Year: 2026
- Page: 144
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அழிவற்ற அழகு காவியம், உலகை வியக்க வைத்த சம்ஸ்கிருத நாடகம் காளிதாசனின் 'அபிஞ்ஞான சாகுந்தலம்'. காதல், பிரிவு, சபலம், மனமாற்றம், தியாகம் என மனித உணர்வுகளின் அத்தனை பரிமாணங்களையும் மிக நுட்பமாக விவரிக்கும் இந்த நாடகம், இந்திய இலக்கியத்தின் மகுடம். காலம் கடந்து, மொழிகளைக் கடந்து, உலக இலக்கியத்தின் உச்சத்தில் வீற்றிருக்கும் இந்தக் காவியத்தை, அதன் களங்க நிலையிற் குன்றாமல் நாவல் வடிவில் தந்திருக்கிறார் கே.ஜி. ஜவஹர்லால். தொடக்கம் முதல் இறுதியனை வரையும் பரபரப்பும் பரவசமும் தருவது இந்த நாவலின் சிறப்பு.
| Book Details | |
| Book Title | நாவல் வடிவில் காளிதாசனின் சாகுந்தலம் (Naaval Vativil Kaalithaachanin Chaakunthalam) |
| Author | கே.ஜி.ஜவர்லால் (Ke.Ji.Javarlaal) |
| Publisher | Swasam Bookart / சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher) |
| Pages | 144 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Novel | நாவல், 2026 New Releases |