 
                    
                                      -5 %
                                  
                          நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
                    
          
			
			 
			 
				 
								விந்தன்  (ஆசிரியர்)				 
						
			
            
                         Categories: 
			 
				 
								Politics| அரசியல் 							            
			
          
                      
          
          
                    ₹152
                 ₹160
                            - Edition: 1
- Year: 2021
- Page: 156
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வளரி | We Can Books
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
              
            + ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                ”ஒரு காலத்தில் மக்கள் என்னைக் கல்லால் அடித்தார்கள்; அதே மக்கள் இன்னொரு காலத்தில் மலர் மாலைகளால் என்னை வரவேற்று என் நாடகக் கருத்துகளையெல்லாம் ஏற்றார்கள். இடையில் மாறுபட்டது காலம்தான். நானோ, என் கருத்தோ அல்ல.”
“தமிழனைப் பொறுத்தவரையிலே எந்த வீரமும் சோறில்லாமப் போனாத்தான் வரும்!”
”நீதி எப்பவும் தூங்கிட்டிருக்கு; நாம் போய் எழுப்பினாத்தான் அது கொட்டாவி விட்டுக்கிட்டே எழுந்து வந்து, ‘என்ன?ன்னு கேட்குது... இது தெரியாம சில பேரு ‘நீதி தூங்காது, நீதி தூங்காது’ன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க!”
(நூலிலிருந்து....)
                              
            | Book Details | |
| Book Title | நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் (Nadigavel M.R. Radhavin siraichalai sinthanaikal) | 
| Author | விந்தன் (Vindhan) | 
| Publisher | We Can Books (We Can Books) | 
| Pages | 156 | 
| Published On | Feb 2021 | 
| Year | 2021 | 
| Edition | 1 | 
| Format | Paper Back | 
| Category | கட்டுரைகள், அரசியல் | 
