Menu
Your Cart

நாளை என்பது உன்னைக் காணும் நாள்

நாளை என்பது உன்னைக் காணும் நாள்
-5 %
நாளை என்பது உன்னைக் காணும் நாள்
₹2,138
₹2,250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாளை என்பது உன்னைக் காணும் நாள்’ மனுஷ்ய புத்திரன் 2024ல் எழுதிய 1160 கவிதைகளின் பெருந்தொகுப்பு. 21 ஆம் நூற்றாண்டில் மனித மனம் அடைந்திருக்கும் அந்தரங்கமான பல மாற்றங்களையும் அன்பின் தீராத பதற்றங்களையும் இத்தொகுப்பின் கவிதைகள் வெகு நுட்பமாகப் பேசுகின்றன. நவீன கவிதைமொழியையும் உள்ளடக்கத்தையும் ஒரு புதிய தளத்திற்கு எடுத்துச் செல்லும் இந்தத் தொகுப்பு நம் சமகால வாழ்வின் கவித்துவ ஆவணம்.
Book Details
Book Title நாளை என்பது உன்னைக் காணும் நாள் (Nalai enpathu unnai kanum naal)
Author மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
Publisher உயிர்மை பதிப்பகம் (Uyirmai pathippakam)
Year 2024
Edition 1
Format Hard Bound
Category Poetry | கவிதை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha