Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

நல்லநிலம்

அத்துமீறல்
-5 %
அத்துமீறல்    ஆய்வகக் கூண்டு வாழ்க்கையிலிருந்து தப்பித்து பதுங்கியும் நழுவியும் வாழும் ஒரு அழகிய வெண்பெண்ணெலி.....    பல அடுக்குப் பாதுகாப்பைக் கடந்து உள்நுழையும் வெளிப்புற ஆணெலி....ஆய்வக இடுக்குகளில் ஒன்றையொன்று சந்தித்து காதலுறும் இரு எலிகளின் சரசங்கள், பிரிவுத் துயர்களின் காட்சிகள் இந்த நாவலில் இ..
₹95 ₹100
கண் தெரியாத இசைஞன்
-5 %
பிறப்பிலேயே கண்தெரியாத அவனது சூழலின் அனைத்து திசைகளிலிருந்தும் பெருக்கெடுத்து வந்து அவனின் காதுகளை நிறைக்கும் ஓசைத் திரள்களினூட்டே மிதந்து வந்தது அந்த குழலிசை… கற்றறியாத நாட்டுப்புறத்தான் ஒருவனின் சுய துயரத்திலிருந்து, அவனது ஆன்மாவின் தாகமாய், நாணல்தட்டை முகிழ்த்த  தூய இசை…மாலை வேளைகளில் அச்சிறுவனுக..
₹190 ₹200
கதை சிற்பி சரத்சந்திரர்
-5 %
சரத்சந்திரர், வங்காள இலக்கிய உலகின் ஆற்றல் மிகு படைப்பாளி. சமூக ஏற்புடையதற்ற காதலைச் சொல்வது, ஆண் - பெண் உறவை புதிய விதத்தில் அணுகுவது, பழமைவாதம் ஓங்கியிருந்த காலத்தில் நவீன நோக்கில் கதைச் சித்திரிப்பு என மேற்குலக இலக்கியங்களுக்கு இணையாக கலைத்தன்மை மிக்க படைப்புகளை உருவாக்கியவர் சரத்சந்திரர்.ரவீந்தி..
₹209 ₹220
கருணைக்கடலில் புரட்சிக்கனல்
-5 %
காலம் தன்னை யுகம்தோறும் புதுமையாக்கிக்கொள்ளும் தருணங்களில் ஈசுவர சந்திர வித்யாசாகர் போன்றவர்களைத்தான் தம் கருவியாக்கிக்கொள்கிறது.கல்வி, சமூகம், மகளிர் மேம்பாடு… ஆகியவற்றை இயக்கச் செயல்பாடுகளாக்கி களப்பணிகளாற்றி, வங்காள மக்களின் மனப்போக்குகளில் புதுமை துளிர்க்கத் தொடக்கமாக இருந்தவர்களுள் முக்கியமானவர..
₹171 ₹180
சோவியத் இனமொழிச் சிறுகதைகள்
-5 %
சோவியத் இனமொழிச் சிறுகதைகள்சோவியத் படைப்புகளில் இடம்பெறும் கதை நிகழ்வுகள், கதாபாத்திரங்களின் உளவியல் படிமம், கதைகள் வலியுறுத்தும் அறம் ஆகியவை அகிலப் பொதுத் தன்மை உடையவை.’சோவியத் இனமொழிச் சிறுகதைகள்’ என்னும் இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கதைகளை எழுதியவர்கள், அதிக பிரபலமல்லாதவர்கள். ஆனபோதிலும், இவர்களத..
₹152 ₹160
டேபிள் டென்னிஸ்
-3 %
தனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார். கேள்விகளுக்கான அர்த்தமோ இடப்பொருத்தமோகூட இந்த நேர்முகம் சம்பந்தப்பட்டு இல்லை. பேச்சின் பின்னணியாக பக்கத்து வீடுகள் ஒன்றிலிருந்து யாரிடமோ தொடர்ந்து அ..
₹29 ₹30
தேவதாஸ் சரத்சந்திரர்
-5 %
ரத்சந்திரர், வங்காள இலக்கிய உலகின் ஆற்றல் மிகு படைப்பாளி. சமூக ஏற்புடையதற்ற காதலைச் சொல்வது, ஆண் - பெண் உறவை புதிய விதத்தில் அணுகுவது, பழமைவாதம் ஓங்கியிருந்த காலத்தில் நவீன நோக்கில் கதைச் சித்திரிப்பு என மேற்குலக இலக்கியங்களுக்கு இணையாக கலைத்தன்மை மிக்க படைப்புகளை உருவாக்கியவர் சரத்சந்திரர்.ரவீந்திர..
₹114 ₹120
பேராயுதம் மெளனித்த பொழுதில்
-4 %
பேராயுதம் மெளனித்த பொழுதில்மிக நம்பிக்கையளிக்கும் செயல்பாடுகளினூடே தொடர்கிறது கவின் மலரின் பயணம்.பல தளங்களிலும் கிளைக்கும் இயக்கம் அது.சீற்றத்தை உட்பொதித்து, மெல்லலையாக அவதானிக்கும் நிதானம்.கவின் மலரின் கவிதைகள், ஆதரவற்ற வாய்மையின் கண்ணீர். அதன் சார்புகொண்ட ஆவேசம்;தெளிவும் திடமுமான சமூக வாஞ்சை.அனுப..
₹48 ₹50
வங்காளக் கதைகள்
-5 %
சந்தையில் சந்திக்கும் முன் பின் தெரியாத இளைஞர்களுடன் ஓடிப்போகும் பெண்ணின் கதை..
₹171 ₹180
வங்காளக் கதைகள்
-5 %
சந்தையில் சந்திக்கும் முன் பின் தெரியாத இளைஞர்களுடன் ஓடிப்போகும் பெண்ணின் கதை..
₹171 ₹180
வாடகைத் தொட்டில்
-5 %
தாயன்பைகடன் அட்டை கொண்டு வாங்கும்புதிய காலத்தின்செய்திகளைச் சொல்லும் புத்தகம்.பத்து மாதம் சுமந்துநொந்து பெற்றெடுப்பதற்குகணக்குச் சொல்லி கூலி வாங்கவரிசையில் நிற்கின்றஅதிநவீன அம்மாக்களின்ஏலக் கூச்சல்கள் கேட்டுவலியெடுத்த காதுகளுக்கொருமெல்லிய அலறல்.வாடகைத் தொட்டில்தமிழில்...யூமா வாசுகி..
₹95 ₹100
Showing 1 to 11 of 11 (1 Pages)

Don't want to miss out?