By the same Author
பாசிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து சோவியத் மக்கள் நடத்திய மாபேரும் தேச பக்தப்போர் இந்தக் கதைக்குப் பின்னணியாகும். ஒரு தாய் இந்தப் போரில் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் இழந்துவிட்டாள். ஆனால் நன்மையின் மீதும் மனித குலத்தின் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையை ஆவள் இழக்கவில்லை. அந்த எளிமை யான தாயின் ச..
₹119 ₹125
'இயற்கை', 'ஈ' போன்ற திரைப்படங்களை இயக்கிய ஜனநாதனின் ‘பேராண்மை’ திரைப்படத்தின் மூலவடிவாமாக அமைந்த நாவல் இது. ஐந்து பெண்கள் ஒரு ராணுவ தளபதிஜெர்மன் பாசிஸ்டுகளை எதிர்த்து அவர்களின் திட்டத்தை சீர்குலைத்தார்கள். சோவித் மக்கள் நடத்திய போர்க்களத்தில் இளைஞர்களின் வீரத்தை சொல்கிறது. ஆசிரியருக்கு பெரும் புகழை..
₹152 ₹160
அன்றைய சோவியத் நாட்டைச்சேர்ந்த கிர்கிஸிய எழுத்தாளர் லெனின் பரிசு பெற்றவருமான சிங்கிஸ் ஐத் மாத்தவ்வின் மிக முக்கியமான நாவல் இது.இந்தப் படைப்பில் கதாபாத்திரங்களின் தார்மீக வளர்ச்சி,குணநலன்கள்ஆகியவை பற்றி தூய்மையும்,எதார்த்தமான நாவல் கட்டமைப்பு...
₹76 ₹80
சிங்கிஸ் ஐத்மாத்தவ் அவர்கள் எழுதிய “ஜமீலா என்ற குறுநாவலை பூ. சோமசுந்தரம் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து நூலாக்கித் தந்துள்ளார். இக்கதையின் நாயகி ஜமீலா. அவளது கணவன் ஸாதிக், ராணுவத்தில் பணியாற்றுகிறான். இந்நிலையில், கிச்சினே பாலா என்பவன் ஜமீலாவை ஒருதலையாகக் காதலிக்கிறான். ஆனால் அவளோ தானியார் என்பவனைக் ..
₹71 ₹75