-5 %
                                      Out Of Stock
                                  
                          நாமார்க்கும் குடியல்லோம்
                    
          
			
			 
			 
				 
								வெ.இறையன்பு  (ஆசிரியர்)				 
						
			
            
			
          
                      
          
          
                    ₹181
                 ₹190
                            - Edition: 1
 - Year: 2018
 - ISBN: 978-8184469608
 - Format: Paper Back
 - Language: Tamil
 - Publisher: விஜயா பதிப்பகம்
 
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            Out of Stock
              
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                மக்களுக்காக அல்லாமல்  தங்களுக்காகவே  அரசு நடத்திகொள்கிற   அரசியல்வானரை அறம்  சூழ வேண்டுகின்றன  செய்தி சொல்வனவாக  அல்லாமல்  செய்தி  விற்பனவாக  இருக்கிற  ஊடகங்களை  குறித்து  சினக்கின்றன எதை  கொடுத்தேனும் எண்ணியதை பெற முனைகிற பேருலக வணிகர்களின்  மனத்தின்மை கருதி  அஞ்சுகின்றன  வருடுவார் கைக்கெல்லாம்  வளைந்து கொடுக்கிற  சட்ட  நயன்மை  முறைகளை  கண்டு  முகஞ்சுளிக்கின்றன  பாடாண்திணைக்குரிய தலைவனைத் தேடி புலம்புகின்றன  ஆர்க்கும்  குடியாக  அறிவு நிலைகளில்  அல்லாமல்  உணர்ச்சி  நிலைகளிலும்  மரத்துக் கொண்டிருக்கின்ற மக்கள் கூட்டத்தை  குறித்து  ஆற்றாது அரற்றுகின்றன
                              
            | Book Details | |
| Book Title | நாமார்க்கும் குடியல்லோம் (Namarkkum Kudiyallom) | 
| Author | வெ.இறையன்பு (V. Iraiyanbu) | 
| ISBN | 978-8184469608 | 
| Publisher | விஜயா பதிப்பகம் (vijaya pathipagam) | 
| Year | 2018 | 
| Edition | 1 | 
| Format | Paper Back | 
| Category | Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம் |