Menu
Your Cart

நான் நாத்திகன் ஏன்?

நான் நாத்திகன் ஏன்?
New -4 %
நான் நாத்திகன் ஏன்?
மாவீரன் பகத்சிங் (ஆசிரியர்), ப. ஜீவானந்தம் (தமிழில்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனிதன், தன் கையே தனக்குத் துணையாகக் கொண்டு, யதார்த்தவாதியாக முயற்சிக்கிறபோது, அவன் கடவுள் நம்பிக்கையை உதறித் தள்ளுகிறான். மேலும் அந்தந்தச் சந்தர்ப்பங்களால் ஏற்படும் துயரங்களையும், தொந்தரவுகளையும் எதிர்த்துப் போராட உறுதி கொள்கிறான். இதுதான் உண்மையான நிலைமை. இதற்காகத்தான் நான் நாத்திகனாக இருக்க விரும்புகிறேன். இது எனது அகங்காரப் பேச்சு அல்ல; ஆராய்ச்சியின் தோரணை. கடவுள் நம்பிக்கைகளும், தினசரி பிரார்த்தனைகளும், சுயநலம் நிறைந்த மனிதனை அகவுரப்படுத்தும் செய்கைகளாகும் என அடித்துச் சொல்கிறார் பகத்சிங். இந்த நூலை முழுவதுமாகப் படித்து உணர்ந்தால் நாத்திகத்தின் உண்மைத் தன்மை விளங்கக் கூடும்.
Book Details
Book Title நான் நாத்திகன் ஏன்? (Nan nathikan een)
Author மாவீரன் பகத்சிங் (Maveeran Bhagat Singh)
Translator ப. ஜீவானந்தம் (P.Jeevanantham)
ISBN 9789347207938
Publisher பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam)
Pages 44
Year 2025
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, 2026 New Releases, Society | சமூகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha