Menu
Your Cart

நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர்

நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர்
-5 % Out Of Stock
நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர்
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மோடியின் பெயரை உச்சரிக்கும்போதே வெள்ளமாகக் குவியத் தொடங்கும் ஆதரவும் புயல்போல் வலுத்து வரும் எதிர்ப்புகளும் நமக்குத் தெளிவாக உணர்த்தும் உண்மை ஒன்றுதான். மோடியை ஒருவர் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். நிச்சயம் புறக்கணித்துவிடமுடியாது. இந்தியாவை வழிநடத்திச் செல்லும் ஆற்றலும் வலிமையும் மட்டுமல்ல, அதற்கான தெளிவான செயல்திட்டமும் மோடி-யிடம் உள்ளது என்று லட்சக்கணக்கானவர்கள் நம்பு-கிறார்கள். வெறும் நம்பிக்கை மட்டுமல்ல இது. குஜராத்தில் அவர் செயல்படுத்திக் காட்டிய அசாதாரண-மான சாதனைகள்மூலம் உருவான எதிர்பார்ப்பு. இதுவரை அரசியலில் ஆர்வம் செலுத்தாத பெரும் திரளான இளைஞர்கள் மோடிக்குப் பின்னால் அணி-வகுத்து நிற்கின்றனர். எப்படி நிகழ்ந்தது இந்தப் பெரும் மாற்றம்? எதிர்ப்புகள், சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள் அனைத்-தையும்-மீறி மேலும் மேலும் மக்களை மோடி வென்-றெடுப்பது எப்படி? இந்திய அரசியலில் மிகப் பெரும் தாக்கத்தைச் செலுத்தப்-போகும் மோடியின் அரசியல் வாழ்க்கையின் முக்கியப் புள்ளிகளை இந்தப் புத்தகத்தில் தொட்டுப் பேசுகிறார் அரவிந்தன் நீலகண்டன்.
Book Details
Book Title நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் (Narendra Modi Pudiya Irumbu Manithar)
Author அரவிந்தன் நீலகண்டன் (Aravindan Neelakandan)
ISBN 9789351351658
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 80
Published On Nov 2013
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம், படுகொலை, பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல கோடி. உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவு..
₹285 ₹300
அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான, மர்மமான, ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது. * வேதங்கள், கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே! * சோம பானம் என்பது சாராயம்! * திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்ட..
₹285 ₹300