Menu
Your Cart

5000 ஆண்டுகள் தேடிய அறிவுச் செல்வம்

5000 ஆண்டுகள் தேடிய அறிவுச் செல்வம்
-5 % Out Of Stock
5000 ஆண்டுகள் தேடிய அறிவுச் செல்வம்
பால சர்மா (ஆசிரியர்)
₹76
₹80
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனித இனத்தின் அனுபவம் சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளாகத்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. எழுத்து கண்டுபிடிக்கபட்டதும் எறக்குறைய இந்த காலகட்டத்தில்தான். அந்தக் காலகட்டத்திலிருந்து இன்றுவரையான மனித இனத்தில் தோன்றிய பல்வேறு அறிஞர்களின் கருத்துகளின் தொகுப்பு இது. வெளிநாட்டு அறிஞர்கள் மற்றும் இந்திய அறிஞர்கள் எனப் பலதரப்பட்டவர்களின் அனுபவ மொழிகள் இதில் நிரம்பியுள்ளன. மாணவர்களுக்குப் பரிசளிக்கச் சிறந்த நூல். இந்நூலின் மதிப்புரை தீ ஹிந்து தமிழ்  நாளிதலில் 30.06.2015. அன்று வெளிவந்துள்ளது.
Book Details
Book Title 5000 ஆண்டுகள் தேடிய அறிவுச் செல்வம் (5000 Aandugal Thaedia Arivu Selvam)
Author பால சர்மா (Paala Sarmaa)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 176

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author