Menu
Your Cart

அக்குபஞ்சர் மருத்துவம் மற்றும் மகத்துவம்

அக்குபஞ்சர் மருத்துவம் மற்றும் மகத்துவம்
-4 % Out Of Stock
அக்குபஞ்சர் மருத்துவம் மற்றும் மகத்துவம்
₹86
₹90
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனித குலம் நோயற்று வாழ மாற்றுமுறைச் சிகிச்சைகளில் ஒன்றான அக்குபஞ்சர் மருத்துவத்தை அனைவரும் புரிந்து தெளிவாக கற்றுக் கொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளதே இந்த புத்தகம். சாதரண மக்களுக்கும் இச்சிகிச்சையும், அதன் பயன்பாட்டையும், தெளிவாக புரிந்துக்கொள்ளும் வகையில், அக்குபஞ்சர் புள்ளிகளை தெளிவான படங்களுடன் இந்நூலில் விளக்குகிறது. முதல் முறையாக 505 நோய்களுக்கான முக்கியப் புள்ளிகளையும், அவற்றைக் கையாளும் முறைகளையும் தெளிவாக விளக்குகிறது.இந்நூல்.
Book Details
Book Title அக்குபஞ்சர் மருத்துவம் மற்றும் மகத்துவம் (Accupuncture Maruthuvam Matrum Magathuvam)
Author விஷ்ணு விக்னேஷ்வரன் (Vishnu Vikneshvaran)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 160

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author