Menu
Your Cart

நர்மதா பதிப்பகம்

பயோ கெமிஸ்ட்ரி மருத்துவம் எனும் பன்னிரு தாது உப்புகளின் மகத்துவம்
-5 % Out Of Stock
எப்படி தாவரங்கள் வளர்ச்சி​யை பல இரசாயனப் ​பொருட்க​ளை ​கொண்டு ஊக்ககுவிக்கின்​றோ​மோ அது ​போல் மனித உடலின் உறுப்புகளின் ​செயல்பாட்​டை இவ்வுப்புக​ளை ​கொண்டு சரிபடுத்த உடலின் ஆ​ரோக்கியம் நி​லைப்படுகிறது. வீரியப்படுத்தப்பட்ட இரசாயனப் ​பொருட்க​ளை ​கொண்டு சரிபடுத்தும் இம்மு​றை​யே ப​யோ ​கெமிஸ்டரி ம..
₹76 ₹80
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்
-5 %
தன் அடியார்களை ஆட்கொள்ள வேண்டி இறைவன் மதுரை மூதூரில் நிகழ்ந்திய திருவிளையாடல்களையும் தொகுத்துப் பரஞ்சோதி முனிவர் 'திருவிளையாடற் புராணம்' என்னும் திருப்பெயரில் வழங்கியுள்ளார். மதுரை மூதூருக்கோ பல புராணங்கள் இருந்தாலும், அவை அனைத்திலும் மிகுந்த சிறப்பைக் கொண்டது திருவிளையாடற் புராணம் மட்டுமே! இந்நூலில..
₹219 ₹230
பராசர முனிவரின் லகு பராசரி தரும் யோக விளக்கம் ( ஜாதக சந்திரிகா )
-5 % Out Of Stock
பராசர முனிவரின் லகு பராசரி தரும் யோக விளக்கம் ( ஜாதக சந்திரிகா )..
₹52 ₹55
பல்லவப் பேரழகி
-5 % Out Of Stock
சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும் காஞ்சியின் மகேந்திர பல்லவனுக்கும் நடந்த போரின் பின்புலத்தில் புனையப்பைட்ட சிறந்த சரித்திர நவீனம் இது...
₹356 ₹375
பழகத் தெரிந்து கொள்ளுங்கள் முன்னேறலாம்!
-4 % Out Of Stock
வெற்றி பா​தையில் இட்டுச் ​செல்ல​வே இந்நூலின் பக்கங்களில் ஆசிரியர் நல்ல கருத்துக்க​ளை எழுதியுள்ளார்...
₹67 ₹70
பழங்களின் மருத்துவப் பயன்கள்
-4 % Out Of Stock
பழங்களின் மருத்துவப் பயன்கள்: ஆரோக்கியமாக வாழ தினம் ஒரு பழம் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள் டாக்டர்கள், இந்நூலில் எந்த பழங்களை உண்டால் மனிதனுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கின்றன என்று பழங்களின் வாரியாக விளக்கியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்...
₹48 ₹50
பழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது
-4 % Out Of Stock
சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் தங்களுடைய அரண்மனைகளைவிட கோயில்களை உறுதியாகக் கட்டினர். இன்று நாம் அவர்களுடைய அரண்மனைகளைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர்கள் எழுப்பிய கோயில்களை தரிசிக்க முடிகிறது. இன்று விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் எல்லாவற்றையும், அன்றே அவர்கள் கண்டு சொல்லி வைத்தனர். ஆண் தெய..
₹86 ₹90
பவித்ரஞானேச்வரி
-5 % Out Of Stock
ஸ்ரீமத் பகவத்கீதைக்கு எழுதப்பட்ட உரைகளில் முக்கியமானது மராத்தி மொழியின் - பவித்ரஞானேச்வரி பழகு தமிழில் பகவத் கீதைக்கு பவித்ரமான ஓர் உரை! முதல் பாகம் ( அத்தியாயம் 1 முதல் 9 வரை ) மட்டும் வெளிவந்து உள்ளது. ’பவித்ரஞானேச்வரி’ என்னும் பெயருடைய ‘ஸ்ரீமத் பகவத் கீதையின் தமிழ் மொழிபெயர்ப்பு - அமரரான - யச்வன்..
₹238 ₹250
பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்
-5 % Out Of Stock
பரம்ப​ரை சித்த ​வைத்திய குறிப்புகள் ச​மையல​றை ​பொருட்க​ளைக் ​​கொண்​டே எளிய ​வைத்தியம் ​செய்து ​கொள்ள இந்நூல் உதவும். இதில் மூ​ளை பலத்திற்கு, ​கண் எரிச்சல், இரத்த அழுத்தம், உடல் பருமன், மயக்கம், ​என எளிய ​வைத்திய மு​றை​யை பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹57 ₹60
பாதை எங்கும் பாடங்கள்!
-4 % Out Of Stock
பாதை எங்கும் பாடங்கள்! இளைஞர்களுக்கான கைவிளக்கு! வாழ்வுப் படகிற்கு அறிவுத்துடுப்பு! வெற்றிப் பயணத்தின் கலங்கரைவிளக்கம்!..
₹67 ₹70
Showing 505 to 516 of 710 (60 Pages)