Menu
Your Cart

நதிமூலம்

நதிமூலம்
New -5 %
நதிமூலம்
மணா (ஆசிரியர்)
Categories: 2026 New Releases
₹233
₹245
  • Edition: 1
  • Year: 2026
  • ISBN: 9789347711039
  • Format: Paperback
  • Language: Tamil
  • Publisher: PEN BIRD PUBLICATION
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

நிறையப் பேரைப் பார்க்கிறோம். திறமைகள் இருக்கின்றன. உழைப்பு இருக்கிறது. எப்படியாவது முன்னுக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. இருந்தும் சிலர்தான் பிரபலமாகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வந்து தன்னைத் திடப்படுத்திக் கொள்கிறார்கள்.

உழைப்பு, திறமையோடு, திரும்பத் திரும்ப அலட்சியப்படுத்தப்படுவதைப் பொருட்படுத்தாமல் போராடுகிற குணம் இருப்பதாலேயே பிரபலமாவது சாத்தியமாகியிருக்கிறது என்பது ‘நதிமூலம்’ தொடருக்காகப் பலரது மூலத்தைத் தேடிப் போனபோது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

Book Details
Book Title நதிமூலம் (Nathimoolam)
Author மணா (Manaa)
ISBN 9789347711039
Publisher PEN BIRD PUBLICATION (PEN BIRD PUBLICATION)
Year 2026
Edition 1
Format Paperback
Category 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha