By the same Author
நவீனகால இந்தியாஇந்நூல் இந்திய வரலாற்றின் நவீன காலத்தைப் பற்றிப் பேசுகிறது. ராஜதந்திர செயல்பாடுகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு போன்ற்றவற்றுக்கு மாறாக இயக்கங்கள், நிறுவனங்கள், வரலாற்றை உருமாற்றும் சக்திகள் ஆகியவற்றின் மீது பிபன் சந்திரா கவனத்தைக் குவிக்கிறார்...
₹618 ₹650
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாஇந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எப்படி உருவானது, பாரதத்தின்முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசியல் , பொருளாதாரத் திட்டங்கள், வெளிநாட்டுக் கொள்கை எவ்வாறு வடிவமைக்கப்பட்டு வளர்ச்சியடைந்தன ஆகியவற்றின் வரலாறு இந்நூலில் விவரிக்கப்பட்டுள்..
₹599 ₹630
காலனியக் கட்டமைப்பின் நான்கு அடிப்படையான பண்புகளை பிபன் சந்திரா விரிவாக ஆராய்ந்து பார்த்ததன் வெளிப்பாடு இந்நூல். கடந்த 20 ஆண்டுகளில் அவர் எழுதி வந்த மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு. சமீபத்தில் மறைந்த தோழர் அசோகன் முத்துசாமியின் தெளிவான மொழிப் பெயர்ப்பில் வெளியாகியுள்ளது. 'காலனியம் உலக முதலாளித்து..
₹276 ₹290
ஒரு நாட்டு மக்களின் அரசியல் கருத்துகள்,பொருளாதார எதார்த்தங்களால் உருவாக்கப்படுகின்றன எனும்போது இதுவரை வெளிவந்துள்ள இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறுகள் முழுமையானவை அல்ல என்றேபடுகிறது. இவ்வகையில் இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கைகள் அடிப்படையில்தான் தேசிய இயக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். ..
₹466 ₹490