Menu
Your Cart

நீ நான் கவிதை

நீ நான் கவிதை
-5 %
நீ நான் கவிதை
மாறன் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள், வார்த்தைகளால் வயலின் வாசிக்கின்றன. வியப்பூட்டும் விரல்களால் வீணை மீட்டுகின்றன. மிருதுவான உணர்வுகளால் மிருதங்கத்தை இழைய விடுகின்றன. சில இடங்களில் அன்பின் வேகத்தில் ஆதிப் பறையாய் அதிர்ந்து நம் இதயத் துடிப்பையும் இனிதாய் எகிற வைக்கின்றன. இந்தத் தொகுப்பின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, அது நம்மைப் புரட்டுகிறது. பேரின்ப அனுபவங்களை அறிமுகம் செய்கிறது. மனம் நிறைய காதலோடும், அது தரும் கிளர்ச்சியோடும், ஒரு மழைக் காலத்திற்குள் நடந்துசெல்வது போன்ற சில்லிப்பும் கதகதப்பும் கலந்த உணர்வை இந்த நூல் அருள்கிறது.
Book Details
Book Title நீ நான் கவிதை (nee-naan-kavithai)
Author மாறன்
Publisher வேரல் புக்ஸ் (veral books)
Published On Jul 2022
Year 2022
Edition 01
Format Paper Back
Category Poetry | கவிதை, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha