காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘பள்ளிகொண்டபுரம்’ நீல. பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்த நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில் கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய - இன்றைய கலாச்சார வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது.
மலையாள நாவலாசிரியர்களில..
₹352 ₹370
மூன்று தொகுதிகளாக வெளியிடப்படும் புதிய தமிழ் இலக்கிய வரலாறு, இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அனைத்து இலக்கிய வரலாற்று நூல்களினின்றும் வேறுபட்டது. பண்டைக் காலம், இடைக்காலம், இக்காலம் என்று மூன்று காலங்களுக்கும் தனித் தனித் தொகுதிகள் கொண்டது.
அவ்வக்கால மொழியின் வளர்ச்சி. சமூக அரசியல் பின்புலம் ஆகியவற்ற..
₹1,767 ₹1,860
'தலைமுறைகள்' எழுதி ஏழு மாதங்களுக்குப் பிறகு 'பள்ளிகொண்டபுரம்' எழுதுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது 25-4 -1967-லிருந்து 5- 5-1967 வரை இரண்டு வாரங்களில் எழுதப்பட்ட இந்த "ஃபைல்'கள்" புத்தக வடிவம் பெறும் என் மூன்றாவது நாவல். வெறும் யந்திரங்களாய், ஃபைல்களுடன் ஃபைல்களாய் இயங்கிக்கொண்டிருக்கையிலும்..
₹0