Menu
Your Cart

We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of up to 1 week in processing and shipping of orders.  Thank you for your understanding!

நீல.பத்மநாபன்

நீல. பத்மநாபனின் கவனிக்கத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்...
₹190 ₹200
இலை உதிர் காலம் வயசாளிகளான மூத்த குடிமக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிற கதை...
₹86 ₹90
 ‘உறவுகள்’ (1975) ராஜா சர் அண்ணா மலைச் செட்டியார் ரூ. 10,000 பரிசு பெற்ற நாவல். ..
₹0
ஐயப்பப்பணிக்கரின் கவிதைகள்இக்கவிதைத் தொகுப்பை உருவும், கருவும் சிதறாமல் அப்படியெ தமிழில் மொழி பெயர்த்துள்ள நீல, பத்மநாபன், பல விருதுகளைப் பெற்றவர், பல கவிதைகள், கதைகள், மற்றும் புதினங்களைப் படைத்தவர். தமது படைப்புகளில் இன்றைய வாழ்க்கை, சமூகம் பற்றிய தமது மதிப்பீடுகளையும், பார்வைகளையும் முன் வைப்பவர்..
₹133 ₹140
‘நாவல்’ என்பது நவீன இதிகாசம். வாழ்வை இதிகாசம் போல் சித்தரிப்பவனே உயர்ந்த படைப்பாளி. நீல. பத்மநாபனிடம் இந்த அம்சம் மேலோங்கியிருக்கிறது. வாசகனுக்கு இதிகாச உணர்வைத் தரும் நவீனத் தமிழ் நாவல்கள் வெகு சொற்பம். மகத்தான நாவலாசிரியர்களோடு வைக்கத் தகுந்தவர் நீல. பத்மநாபன். ‘தலைமுறைகள்’ ஒரு நவீன இதிகாசம்..
₹428 ₹450
நீல. பத்மநாபனின் கவனிக்கத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். இதனை சிறுகதைத் தொகுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் யதார்த்த வாழ்வின் அழுத்தமான வார்ப்பு என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் நுழையும் போது காகிதத்தில் கண் பதிக்கும் உணர்வையும் மறந்து, கதைக் களத்தில் கால் பதிக்க..
₹76 ₹80
கதை, கவிதை, நாவல்களில் சாதனைப் படைத்த நீல பத்மநாபனின் கடந்த, ஏறத்தாழ அறுபதாண்டு கால எழுத்தாக்கத்தில் அறுவடையான 168 கதைகளின் படையல் - முழுத் தொகுதி இது. கதைக் கருவின் தேர்வில் சமூகப் பிரக்ஞையும், கையாளும் முறையில் கலை நேர்த்தியும், நேர்மையும் கொண்டவை இக்கதைகள். குங்குமமிருந்தச் சிமிழ் போல், கஸ்தூரி இ..
₹808 ₹850
Showing 1 to 12 of 18 (2 Pages)