-5 %
Out Of Stock
நெஞ்சில் நிற்பவை
சிவசங்கரி (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹143
₹150
- Edition: 3
- Year: 2007
- Page: 404
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: வானதி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நெஞ்சில் நிற்பவை
இந்தத் தொகுப்பில் அடங்கிய சிறுகதைகளில் பெரும்பான்மையானவை உட்கருத்தில் சிறந்து விளங்குகின்றன என்று எழுத்துலகின் பீஷ்ம பிதாமகர் திரு ‘சிட்டி’ கூறுகிறார். அவர் ஒவ்வொரு கதையையும் படித்து இரத்தனச் சுருக்கமாகக் கதையின் உட்கருத்தை “நிற்பது ஏன்?” என்ற தலைப்பில் முகவுரையாக எழுதியுள்ளார். இந்தச் சிறுகதைகள் எல்லாம் வாசகர் என்றும் நிலைத்து நிற்க்கக்கூடிய கதைகள். இவற்றை எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் இலக்கிய உலகில் மிகச் சிறப்பான இடம் பெற்றவர்கள்
| Book Details | |
| Book Title | நெஞ்சில் நிற்பவை (Nenjil nirpavai) |
| Author | சிவசங்கரி (sivasankari) |
| Publisher | வானதி பதிப்பகம் (Vanathi pathipagam) |
| Pages | 404 |
| Year | 2007 |
| Edition | 3 |
| Format | Hard Bound |