Menu
Your Cart

நேர்மையின் குரல்

நேர்மையின் குரல்
-5 %
நேர்மையின் குரல்
சகாயம் ஐ.ஏ.எஸ் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

'இலஞ்சம் தவித்து நெஞ்சம் நிமிர்த்து'  

என்ற சுடுகின்ற சொற்றொடருக்குச் சொந்தக்காரர் சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழகம் மட்டுமல்ல, ஆட்சித்தளத்தில் தன் அரிய ஆளுமைக்காக இந்திய நாடே அறிந்த நிகரற்ற நேர்மையாளர் அவர். சமூகம் முன்பாக தன்னைப் பற்றிய பெரும் பிம்பத்தை உருவாக்கும் உத்தியாக அவர் ஒருநாளும் நேர்மையைக் கையாளவில்லை. மாறாக, அறத்தின் அடிச்சுவடாக, மனசாட்சியின் மறுபக்கமாக, அநீதியை எதிர்க்கும் ஆயுதமாக இவர் கையில் நேர்மை இருக்கிறது என்பதுதான் நிஜம்.

Book Details
Book Title நேர்மையின் குரல் (Nermayin kural)
Author சகாயம் ஐ.ஏ.எஸ்
Publisher மேலக்காடு பதிப்பகம் (Melakkadu pathipagam)
Pages 102
Published On Sep 2019
Year 2019
Edition 01
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author