

-4 %
Out Of Stock


நெருக்கடிநிலை உலகம்
அ.மார்க்ஸ் (ஆசிரியர்)
₹86
₹90
- Edition:
- ISBN: 9788190729819
- Page: 180
- Publisher: எதிர் வெளியீடு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கடந்த நான்காண்டுகளாக அ,மார்க்ஸ் எழுதிய மனித உரிமைகள் தொடர்பான கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் பலமுறை கூடி விவாதித்து உருவாக்கப்பட்ட மனித உரிமை இயக்க அறிக்கையின் முக்கிய பகுதியும், சென்ற ஆண்டு இறுதியில் போலி மோதல்களுக்கு எதிராக ஒரு மாநாடு நடத்தியபோது அவ்வியக்கம் சார்பாக வெளியிட்ட ஒரு அறிக்கையும் பின்னிணைக்கப்பட்டுள்ளன.
Book Details | |
Book Title | நெருக்கடிநிலை உலகம் (Nerukadi Nilai Ulagam) |
Author | அ.மார்க்ஸ் (A.Marx) |
ISBN | 9788190729819 |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Pages | 180 |
Published On | Oct 2008 |
Edition |