-5 %
Available
காகம் ஏன் கறுப்பானது? (உலக சிறார் நாடோடிக் கதைகள்)
சுகுமாறன் (தமிழில், தொகுப்பாசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிறார்கள் நாடோடிக் கதைகளை வாசிப்பதன் மூலம் மனித குலம் சேமித்து வந்துள்ள ஞானத்தைப் பெறுகிறார்கள். இத்தொகுப்பிலுள்ள 21 கதைகளும் அத்தகைய ஞானத்தைத் தருகிறது. “காகம் ஏன் கறுப்பானது?” என்ற கதை சுயநலத்தை எதிர்க்கிறது. பொது நலத்துக்காகப் போராடுகிறது. இப்படி ஒவ்வொரு கதையும் ஓர் உண்மையைச் சொல்லுவதை படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்! சிறார்களுக்கு நாடோடிக் கதைகள் தான் பிடித்தமானவை என்பதையும் உணர்வீர்கள்!
| Book Details | |
| Book Title | காகம் ஏன் கறுப்பானது? (உலக சிறார் நாடோடிக் கதைகள்) (kaagam-yen-karuppanadhu) |
| Translator | சுகுமாறன் (Sukumaran) |
| Compiler | சுகுமாறன் (Sukumaran) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Children Books| சிறார் நூல்கள், New Arrivals |