Menu
Your Cart

கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும்

கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும்
-4 % Available
கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும்
என்.குணசேகரன் (ஆசிரியர்)
₹24
₹25
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வெகுமக்கள் இயக்கங்கள் ஆற்ற வேண்டிய கருத்தியல் பணி குறித்து இந்த நூல் பேசுகிறது. பொதுவாக மக்களுக்காக போராடுகிற, மக்கள் இயக்கங்கள் கருத்தியல் துறையை எவ்வாறு அணுக வேண்டும் என்கிற மையக்கருத்தை இந்த உரை விளக்க முற்படுகிறது. மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பாடுபடும் கள செயல்பாட்டாளர்களுக்கு இந்த நூல் உதவும்.
Book Details
Book Title கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும் (karuthiyal-kalamum-arasiyal-athikaramum)
Author என்.குணசேகரன் (N.Gunasekaran)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 32
Published On Apr 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha