Menu
Your Cart

வெற்றி எட்டுத் திக்கம்: வெற்றிகளைக் குவிக்கக் கற்றுக்கொள்வோம்

வெற்றி எட்டுத் திக்கம்: வெற்றிகளைக் குவிக்கக் கற்றுக்கொள்வோம்
-5 %
வெற்றி எட்டுத் திக்கம்: வெற்றிகளைக் குவிக்கக் கற்றுக்கொள்வோம்
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வெற்றியை விரும்பாதவர்கள் யார்! உண்மையில், வெற்றி என்பது சிலருக்கு மட்டும் கிடைக்கிற அதிர்ஷ்டம் இல்லை. ஒரு போட்டியில் நூறு பேர் பங்கேற்கிறார்கள் என்றால் ஓரிருவர்தான் வெற்றி பெறுவார்கள். ஆனால், அந்த நூறு பேரும் முன்பு இருந்த நிலையைவிடச் சிறிது முன்னேறியிருப்பார்கள், அதுவும் வெற்றிதான். இதுபோல் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி எங்கும் வெற்றிக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றை நாம் கொஞ்சங்கொஞ்சமாகப் பயன்படுத்திக்கொள்கிறோம். அந்த வெற்றிகளையெல்லாம் ஒட்டுமொத்தமாகச் சேர்த்துப் பார்த்தால் நம்முடைய வளர்ச்சி சாத்தியமாகிறது. அப்படி ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிற வெற்றி வாய்ப்புகளையும், அவற்றை அடையாளம் கண்டு பயன்படுத்திக்கொள்வதற்கான உத்திகளையும் இந்த நூல் எளிமையாகவும் அழகாகவும் விளக்குகிறது, நம்மை நிரந்தர வெற்றியாளர்களாக ஆக்குகிறது.
Book Details
Book Title வெற்றி எட்டுத் திக்கம்: வெற்றிகளைக் குவிக்கக் கற்றுக்கொள்வோம் (Vetri Ettuth Thikkum)
Author என்.சொக்கன் (N.Chokkan)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Published On Sep 2022
Year 2022
Edition 01
Format Paper Back
Category Essay | கட்டுரை, Business | வணிகம், Self - Development | சுயமுன்னேற்றம், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரி..
₹190 ₹200
ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?..
₹143 ₹150
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் த..
₹176 ₹185