Menu
Your Cart

2022 Release

உக்ரையீனா
-5 %
தனது சரித்திரம் முழுதும் உக்ரைன் பல்வேறு தரப்புகளால் மிதி பட்டிருக்கிறது. அனைத்துக்கும் உச்சமாக சோவியத் யூனியனில் இருந்த காலத்தில் அத்தேசம் அனுபவித்த கொடுமைகள் சொல்லுந்தரமற்றது. சோவியத் என்னும் கட்டமைப்பு சிதறி, இதர தேசங்கள் தத்தமது வழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு சுதந்திரமாக வாழத் தொடங்கிய பின்பும் ..
₹152 ₹160
உங்களில் ஒருவன் (பாகம் -1) உங்களில் ஒருவன் (பாகம் -1)
-5 %
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கை அனுபவங்கள் அடங்கிய உங்களில் ஒருவன் (பாகம் -1) என்ற சுயசரிதையை எழுதியுள்ளார். இதில், அவரது பள்ளி - கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளா..
₹475 ₹500
உச்சினியென்பது: மாரி செல்வராஜின் சொற்கள்
Hot -5 %
நிச்சயமாக, நீங்கள் எதிர்பார்க்கும் மொழியின் பிரத்யேக மூக்குத்தியின் வெளிச்சம் இச்சொற்களில் இருக்காது. ஏனெனில், இவை இருளின் வரிகள். எரிகிற குடிசைகளின் வெளிச்சத்தில் தெரிகிற ஆகாசத்தை மட்டுமே ரசித்துப் பறக்கிற மொழியெனும் பச்சைக்கிளியல்ல நான்...
₹190 ₹200
உடைந்து எழும் நறுமணம்
-5 %
கவிதை நிகழ்வதற்கான புதிய சாத்தியங்களை எப்போதும் கண்டடைந்தபடியே இருக்கும் இசை, தன் கவிப்பிரக்ஞையில் திறக்கப்படாதிருந்த புத்தம்புதிய சன்னல்களை இத்தொகுப்பில் திறந்து பார்த்துள்ளார். நுண்ணிய சிக்கல்களைக் கவனித்து அலுத்துப்போய் மகத்தான எளிமைகளை நோக்கி நகர்ந்துவிட்டிருக்கிறார். வான்நோக்கி ஏங்கும் யானைக்கு..
₹166 ₹175
உடைபடும் மெளனங்களும் சிதறுண்ட புனிதங்களும்
-5 %
தனது நூல்களில் பயன்படுத்திய இலக்கிய மேற்கோள்களை மட்டுமே தனி நூலாகத் தொகுக்கக்கூடிய அளவிற்கு இலக்கியங்களை நேசித்தவர் கார்ல் மார்க்ஸ். எனினும் பின்னாளில் அடித்தளம், மேற்கட்டுமானம் எனப் பிரித்து இலக்கிய உற்பத்தியைப் பொருள் உற்பத்தியுடன் நேருக்கு நேராக இறுக்கமாகப் பொருத்திப் பார்த்த வகையிலும், சோஷலிச எத..
₹428 ₹450
உடைபடும் மௌனங்கள்
-5 %
தாழிடப்பட்ட சிறு கூட்டுக்குள் சிறகுகளைச் சுருக்கிக்கொண்டு கம்பிகளின் இடைவெளியின் வழியே ஆகாயத்தைப் பார்த்துக் குரல் எழுப்பிக்கொண்டிருந்த பறவைகள் கதவுகள் திறக்கப்பட்டவுடன் சிறகை விரித்து விண்ணளக்க எழுந்து உயர உயர பறப்பதைப் போல கட்டுகளிலிருந்து விடுபடும் மொழிகள் இவை. ‘உடைபடும் மௌனங்கள்’ எனும் தலைப்பே ..
₹366 ₹385
உடைமுள்
-4 %
இலேசாகக் கவிச்சி நாற்றம் வீச, மெலிதாக இலை நரம்புகள் போல் ஓடும் ரத்த நாளங்களை வெளிக்காட்டியபடி முத்துவேலின் கவிதைகள் வாழ்க்கையை மிக வைராக்கியத்துடன் பேசுகின்றன..
₹67 ₹70
உணர்வுகள் சில சித்திரங்களாய்
-5 %
“ஒவ்வொரு கதையிலும் கதை நிகழும் சூழலுக்கு நம்மைக் கொண்டு செல்கிறார். உணர்வுகளின் வெளிப்பாடுதான் இந்தச் சிறுகதைகள்” என்று பாராட்டுகிறார் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீ ராம்...
₹190 ₹200
உணவு சரித்திரம் (பாகம் 3)
-5 %
உணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. மேட்டுக்குடி பானமான காப்பியை அனைவருக்குமானதாக மாற்ற நிகழ்ந்த சமூகநீதிப் போராட்டங்களை அறிவீர்களா? உண்ணும்போது ஒதுக்கி வைக்கும் குட்டியூண்டு கிராம்புதான் சுமார் மூன்று நூற்றாண்டுகள் உலகையே இயக்கியது என்றால் நம்ப முடிகிறதா? பன்றிகளுக்கான உணவா..
₹379 ₹399
உன் கடவுளிடம் போ
-5 %
>>ஒரு தேசத்தின் விடுதலைக்காக துப்பாக்கியை தூக்கி போராடி யவன். ஒரு கட்டத்தில் அந்த வாழ்க்கையைத் துறந்து இந்தோனேஷிய நாட்டுக்கு அகதியாகப் போகிறான். அங்கே பல ஆண்டுகள் தொடர்ந்து முயற்சிசெய்த பின்னர், அவனுக்கு அரசாங்கப் பணியொன்று கிடைக் கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல..
₹181 ₹190
Showing 301 to 312 of 1493 (125 Pages)