-5 %
இறையன்பு புத்தகத் திருவிழா பேருரைகள்
வெ.இறையன்பு (ஆசிரியர்)
Categories:
Speech | உரை
₹523
₹550
- Edition: 1
- Year: 2025
- Page: 556
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஓராண்டில் ஆற்றிய உரைகளில் 101 மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு 'இறையன்பு ஓராண்டு உரைகள் என்கிற தலைப்பில் நான்கு தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டன. அதற்குப் பிறகு 16 புத்தகத் திருவிழாக்களில் ஆற்றிய உரைகளை மட்டும் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கும். அவற்றை விரிவாகவும் ஆழமாகவும் அலசுவதற்கும் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறையைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருக்கும் இந்நூல் வாசிப்பு அனுபவத்தைத் தித்திக்கச் செய்யும்.
| Book Details | |
| Book Title | இறையன்பு புத்தகத் திருவிழா பேருரைகள் (இறையன்பு புத்தகத் திருவிழா பேருரைகள்) |
| Author | வெ.இறையன்பு (V. Iraiyanbu) |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 556 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Speech | உரை |