-5 %
Available
அறிவை விரிவு செய்
பேரா.ராஜா வரதராஜா (ஆசிரியர்)
₹162
₹170
- Year: 2018
- ISBN: 9789388050135
- Page: 204
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நூலாசிரியர் பேராசிரியர் டாக்டர் இராஜா வரதராஜா, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், பனவெளி கிராமத்தில் திரு. வ. இராஜாங்கம் நாட்டார் - திருமதி ஆண்டாள் ராஜாங்கம் நாட்டார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். தெ.பொ.மீ.யின் சமணத் தமிழ் இலக்கிய வரலாறு (பதிப்பு), தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் காலச்சுவடு, தொடர்பியலில் விளம்பரம், தமிழ்க் கொத்து, கொத்துக் கொத்தாய்ப் பொது அறிவு, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழறிவு, ப்யன்முறைத் தமிழ், பொது அறிவுக் கொத்து, நாயன்மார் வரலாறு (பதிப்பு), மக்கள் தகவல் தொடர்பியல், விளம்பரவியல், பட்டினப்பாலை - தெளிவுரை, சங்க இலக்கிய வினா - விடை ஆகிய பனுவல்களின் ஆசிரியர்.
| Book Details | |
| Book Title | அறிவை விரிவு செய் (Arivai Virivu Sei) |
| Author | பேரா.ராஜா வரதராஜா (Peraa.Raajaa Varadharaajaa) |
| ISBN | 9789388050135 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 204 |
| Year | 2018 |