-5 %
இவான்: குறுநாவல்
விளாதீமீர் பகமோலவ் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 03
- Year: 2011
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
போரில் குழந்தைகளைப் பற்றி உங்களுக்கு நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பேன். ஆனால், இப்பொழுது நீங்கள் படிக்கப்போகிற சிறு கதையானது, ஒளிவு மறைவின்றி நம்பிக்கையோடும் கண்டுப்போடும், நமது காலம் வரை வாழாமற் போன உங்கள் வயதை ஒத்த ஒரு பையனின் வீரச்செயல்களை எடுத்துக்கூறும் என்று நான் நினைக்கிறேன். பாசிஸத்தை எதிர்த்து நடந்த போரில் அவன் அழிந்து போனான். அதன் காரணமாகத்தான் உங்களிடத்திலும் குழந்தைகளிடத்திலும் வந்து சேராமல் இடை வழியிலேயே பாசிஸம் தனது சொந்த ரத்தத்தாலேயே மூச்சடைத்துப் போயிற்று
ஆகவே, இளம் வாசகர்களே, அறிவுக் கூர்மையுடையதும் கடினமானதுமான ஒரு நூலை விட்டுவிட்டு நான் விலகிக் கொள்கிறேன். கவனமாகிய படியுங்கள். ருஷ்யப் சிறுவனாகிய இவானின் துணிவு, பேராண்மை, முக்கியமாக உங்கள் நாட்டை நேசித்தல் ஆகிய பண்புகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.
| Book Details | |
| Book Title | இவான்: குறுநாவல் (Ivaan) |
| Author | விளாதீமீர் பகமோலவ் |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Year | 2011 |
| Edition | 03 |
| Format | Paper Back |
| Category | Short Novel | குறுநாவல், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு |