-5 %
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்
புலமை வேங்கடாசலம் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 4
- Year: 2015
- ISBN: 9788188049783
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்
பயிருக்கு வேலி எப்படியோ, அப்படிதாம் ஒரு மனிதனுக்கு நாட்டில் இருக்கும் பாதுகாப்பும் சட்டமும். அந்த சட்டத்தின் படியே அவனுடைய வாழ்வாதாரமானது மகிழ்ச்சிப்பூர்வமாகவும், வெற்றியாகவும் அமைவதற்கு வழியைத் திறந்து கொடுக்கிறது.
சட்டம் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பயன்பட வேண்டும் என்பதற்கெல்லாம் இச்சிறிய நூல் மிகப் பெரிய விடயங்களை புள்ளி விபரங்களுடன் வரையறுக்கிறது.
| Book Details | |
| Book Title | மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் (Manitha Urimaikal Pathukapu Sattam) |
| Author | புலமை வேங்கடாசலம் (Pulamai Vengataasalam) |
| ISBN | 9788188049783 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 112 |
| Year | 2015 |
| Edition | 4 |
| Format | Paper Back |