-5 %
Available
நிலம் அற்ற தானியம்
பூர்ணா (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இக்கவிதை தொகுப்பு சமூகத்தினை நேரடியாக பாதிக்கும் புறக்கூறுகளான அரசியல் காரணிகளையும் ,
அரசாங்க பிரதிநிதிகள் மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு எதிராக நடத்தும் நேரடி தாக்குதல்களையும் காணும் சாமான்யனின் எதிர்வினைகளே இக்கவிகள் .
ஒவ்வொரு கவிதைகளும் மீச்சிறு கதைகளை போல தெளிவுற காட்சியாக மனக்கண்ணில் விரிகின்றன.
கவிஞரின் அகப்பார்வை வாசகனுக்கு தென்பட தொடங்குதலே கவிதைகளின் பிரதான அழகு
| Book Details | |
| Book Title | நிலம் அற்ற தானியம் (Nilam Atra Dhaniyam) |
| Author | பூர்ணா (Poornaa) |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Published On | Nov 2021 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை, New Releases | புது வரவுகள், left Wing Politics | இடதுசாரி அரசியல் |