-5 %
Available
நினைவுகள் நிறைந்த வெற்றிடம்
ஜி.மீனாட்சி (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2015
- ISBN: 9788123429403
- Page: 111
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நினைவுகளே மனத்தை உருவாக்குகின்றன. பழைய நினைவுகளும், பதுக்கி வைக்கப்பட்ட நினைவுகளும், அகற்றி வைக்கப்பட்ட நினைவுகளும் மனத்தைத் தீர்மானிக்கின்றன. அவனுடைய ஒவ்வொரு செயலும் அவனிடம் நினைவுகளை உருவாக்கிக்கொண்டே செல்கின்றன. நினைவால் செய்யப்படும் செயல்களைவிட, செயலால் உண்டாகும் நினைவுகள் ஆழமாகவும், நீங்காதவையாகவும் இருக்கின்றன. நினைவுகள் வலிமையானவை என்பதை உணர்த்தும் நூல்.
| Book Details | |
| Book Title | நினைவுகள் நிறைந்த வெற்றிடம் (Ninaivugal Niraintha Vetridam) |
| Author | ஜி.மீனாட்சி (Ji.Meenaatchi) |
| ISBN | 9788123429403 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 111 |
| Year | 2015 |