-5 %
Available
படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி
பசுமைக்குமார் (ஆசிரியர்)
₹57
₹60
- Edition: 5
- Year: 2015
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?
நூலாசிரியர் பசுமைக்குமார் 2009-ஆம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். 1999-ல் ஜோதி விநாயகம் அறக்கட்டளை சார்பில் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் தேர்வு, 2002-ல் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளர் விருது, 2003-ல் திருப்போரூர் பயிற்சி கல்வி வளர்ச்சி விரிவாக்க அறக்கட்டளை சார்பில் சாதனையாளர் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ள இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
| Book Details | |
| Book Title | படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி (Padipil Siranthu Vilanguvathu Eppadi) |
| Author | பசுமைக்குமார் (Pasumai Kumar) |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 96 |
| Year | 2015 |
| Edition | 5 |
| Format | Paper Back |