-6 %
Available
பிரிவு
வெ.இறையன்பு (ஆசிரியர்)
₹33
₹35
- Year: 2018
- ISBN: 9789388050067
- Page: 32
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பிரிவு என்பது அர்த்தமுள்ளது மட்டுமல்ல, ஆழமானதும்கூட. பிரிவு என்பதே வாழ்வின் தொடக்கம். ஒவ்வொரு பிரிவும் இன்னொரு இணைப்பு. பிணைப்பும், பிரிவும் இருக்கும்போதே வாழ்க்கை என்பது வளமாய் மாறும். வாழ்வு உதயமாவது சங்கமத்தில் என்றாலும், பிறப்பு என்பது பிரிவில்தான் தொடங்குகிறது என்று பேசும் இந்நூல் பிரிவு குறித்த ஆழ அகலங்களை விரிவாக அலசி ஆராய்கிறது.
| Book Details | |
| Book Title | பிரிவு (Pirivu) |
| Author | வெ.இறையன்பு (V. Iraiyanbu) |
| ISBN | 9789388050067 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 32 |
| Year | 2018 |