Menu
Your Cart

பொழுதுபோக்குப் பௌதிகம்

பொழுதுபோக்குப் பௌதிகம்
-5 %
பொழுதுபோக்குப் பௌதிகம்
யா.பெரால்மான் (தமிழில்)
₹451
₹475
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நான் எடுத்தது இரண்டாம் பாகம். அதன் ஒரு சில பக்கங்களைப் படித்தவுடனேயே இது ஒரு நல்ல நூல் எனவே இதனை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து நேராகப் பதிப்பகத்தாரைத் தொடர்பு கொண்டேன். ஒரு சில பிரதிகளே உள்ளன என்று அவர்கள் சொன்னதால் அந்த வாரவிறுதியிலேயே சென்னைத் தியாகராய நகரில் இருந்த பதிப்பகத்திற்குச் சென்று இரண்டு பாகங்களையும் ஐந்தைந்தை வாங்கிக்கொண்டேன் (எனக்கு ஒன்று, மற்றவை என் நண்பர்கள் சிலருக்கும் பேராசிரியர் ஒருவருக்கும் நூலின் ஆசிரியர் அண்ணா பல்கலையில் இயற்பியல் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர், அவரும் ஒரு கவிஞர் தனியாகக் கவிதை நூல்களும் வெளியிட்டுள்ளார் நூலின் பெயருக்கேற்ப இயற்பியலின் வரலாற்றுச் சம்பவங்களை இலக்கியத்தோடு கலந்து மிக அழகாகத் தந்துள்ளார் ஆசிரியர்
Book Details
Book Title பொழுதுபோக்குப் பௌதிகம் (Pozhuthupokku bowtheegam)
Translator யா.பெரால்மான்
ISBN 978-81-2341-702-8
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 627
Published On Jan 2010
Year 2010
Edition 3
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha