-5 %
Available
தமிழால் மருத்துவக் கல்வி முடியும்
டாக்டர் சு.நரேந்திரன் (ஆசிரியர்)
₹214
₹225
- Year: 2018
- ISBN: 9789388050227
- Page: 198
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தமிழ் வழி வருத்துவக் கல்வி முடியும், முடியாது என்கிற கருத்து மோதல் தமிழகத்தில் சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்கு ஒரு முடிவு காணும் வகையில் முடியும் என்பதைத் தக்க சான்றுகளுடன் ‘கலைமாமணி’ மருத்துவர் முனைவர் சு. நரேந்திரன் தமது நூலில் உறுதிபடக் கூறுகிறார். நூலாசிரியர் தமக்குக் கிடைத்த தரவுகளைக் கால வரிசைப்படுத்தி அவற்றுள் தகுந்தவற்றைத் தேர்வு செய்து அறிவில் அணுகுமுறையில் இந்த முடிவைத் தந்துள்ளார். - டாக்டர் இராம. சுந்தரம்
| Book Details | |
| Book Title | தமிழால் மருத்துவக் கல்வி முடியும் (Tamizhaal Maruththuva Kalvi Mudiyum) |
| Author | டாக்டர் சு.நரேந்திரன் (Taaktar Su.Narendhiran) |
| ISBN | 9789388050227 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 198 |
| Year | 2018 |