-6 %
தூக்கம்
வெ.இறையன்பு (ஆசிரியர்)
₹33
₹35
- Year: 2018
- ISBN: 9789388050081
- Page: 32
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சரியான அளவு ஆழ்ந்து தூங்கி எழுபவர்கள் உடலில் புத்துணர்வையும், கருத்தில் தெளிவையும் பெறுவதோடு அவர்கள் செயல்களில் ஆர்வத்தையும், பணிகளில் வேகத்தையும் காட்டுவார்கள். சரியாகத் தூங்காதவர்களோ எழுந்திருக்கும் போதே அன்றைய நாளை சபித்துக்கொண்டே எழுவார்கள். அவர்களின் செயல்பாடுகளிலும் ஊக்கமும் வேகமும் இராது என்பதால், தூக்கத்தி தேவைகளையும் அளவையும் நிதானப் படுத்திக்கொள்ள வகை செய்கிறது இந்நூல்.
| Book Details | |
| Book Title | தூக்கம் (Thookkam) |
| Author | வெ.இறையன்பு (V. Iraiyanbu) |
| ISBN | 9789388050081 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 32 |
| Year | 2018 |