Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

இனக்குழுவரைவியல்
-5 %
பண்பாட்டு மானிடவியலானது குறிப்பிட்ட ஓர் இனக்க்குழுவைப் பற்றிய ஆய்வுசார் விவரிப்பாக அமைந்திடும் "இனக்குழுவரைவியல்" ஒன்றுக்கும் மேற்பட்ட இனக்குழுக்களை ஒப்பிட்டு ஆராய்ந்திடும் விவரிப்பாக விளங்கும்...
₹67 ₹70
இனியவை இனியவை இறையன்பு
-5 %
இறையன்புவின் எல்லா நூல்களுமே இனியவற்றைச் சொல்வன. இதில் எனக்கு இனித்தவை இவைமட்டும்தான் என்று என்னால் சொல்லமுடியாது. அத்தனை தொகுதிகளையும் அள்ளிக் கொண்டு போய் வீட்டு நூலகத்தில் வைத்துப் படிக்கலாம்; ஏதேனும் ஒரு பயணத்திலோ அல்லது உடனே படிக்க அலுவலக மேஜையிலோ வைத்துக் கொள்ள ஒரு நூல் தேவைப்பட்டால் இந்த நூல் ..
₹523 ₹550
இன்னும் மனிதர்கள்
-5 %
இன்று நவீன தமிழ் இலக்கியம் எதார்த்தத்தை தாண்டி வெவ்வேறு கதையாடல்களில், சொல்லாடல்களில், இசங்களில், நுட்பமான மொழிக் கட்டுமானங்களில், தொன்மங்களின் பரிமாணங்களில் அசுர பாய்ச்சலில் பாய்கிறது என சொல்லப் படுகிறது. இருக்கலாம். ஆனால் வாழ்வும் அதில் பின்னிப் பிணைந்திருக்கும் சிக்கலான முடிச்சுகளும், மனிதர்களின்..
₹143 ₹150
இன்பத் தமிழுக்கு எழில் சேர்த்த அறிஞர்கள்
-5 %
இன்பத் தமிழுக்கு எழில் சேர்த்த அறிஞர்கள்தங்களது ஆற்றல்மிக்க பங்காற்றுதல்களால் தமிழ் மொழிக்கு மேலும் பல சிறப்புகளைச் சேர்ப்பித்த உ.வே.சா, மறைமலைஅடிகள், திரு.வி.க, தண்டபாணி தேசிகர், இலக்குவனார், பரிதிமாற்கலைஞர், தேவநேயப் பாவாணர், இளங்குமரனார், தனிநாயகம் அடிகள் ஆகியோரின் பெருமை பேசும் நூல்.மூத்த தமிழறி..
₹95 ₹100
இன்றைய இந்தியா
-5 %
இன்றைய இந்தியாஆங்கில மூலநூலின் ஆசிரியர் ரஜனி பாமிதத். இவர் உலகப் புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய விடுதலைக்காகப் பலவழிகளில் பங்களித்தவர். இந்திய நாடு விடுதலை பெறுவதற்குமுன் இந்நூல் எழுதப்பட்டது.இந்த நூலுக்கு பல்வகை சிறப்புகள் இருப்பினும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை இரண்ட..
₹1,116 ₹1,175
இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கை
-5 %
இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கைமும்பை சேரிகள் துவங்கி, பீஹார் சுரங்கங்கள் வரை, காஷ்மீர் பனிமலை துவங்கி பெங்களூர் மின்னியல் பூரிக்கள் வரை முதலாளித்துவம் தனக்கான புதை குழியைத் தோண்டிக் கொண்டுள்ளது. முதலாளித்துவ எதிரிகள் எண்ணிக்கை பெருகிக்கொண்டே உள்ளது. அவர்களே எதிர்காலக் கம்யூனிசத்தின் சிற்பிகள். அ..
₹62 ₹65
இப்படிக்கு வாழ்க்கை பாகம்-1
-5 %
ஜான் கென்னடி கட்டுரைகளுக்குத் தந்துள்ள தலைப்புகளே, ஒற்றை வரி கட்டுரைகள் போல் நம்மை ஈர்க்கின்றன - வாழ்தல் ஒரு கலை, வாழ்க்கை ஒரு பயணம். இக்கணத்தில் வாழ். துன்பத்திற்குத் துன்பம் கொடு என எவ்வளவு அருமையான தலைப்புகள். தீப்பெட்டியின் கடைசித் நீக்குச்சியைப் பற்ற வைப்பதில் உள்ள கவனம் முதல் நீக்குச்சியிலே வ..
₹124 ₹130
இப்படிக்கு வாழ்க்கை பாகம்-2
-5 %
புனைவுகளுக்கு நிகராக அபுனைவுகளும் கவனத்தை ஈர்க்கும் காலம் இது.அதிலும் குறிப்பாக கட்டுரைகளுக்கான தேவை இப்போது எப்போதுமில்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், தேவை இருக்கிற அளவிற்கு கட்டுரையாளர்களின் எண்ணிக்கை இல்லை என்பதுதான் கசக்கும் உண்மை. இதற்கான காரணங்களுள் மிக முக்கியமானது கதையாசிரியர்களும் ..
₹124 ₹130
Showing 205 to 216 of 1757 (147 Pages)