Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா
-5 %
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாஇந்தியா  சுதந்திரம் பெற்றபோது, இந்திய   அரசியல் அமைப்புச் சட்டம்  எப்படி உருவானது, பாரதத்தின்முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின்  அரசியல் , பொருளாதாரத் திட்டங்கள், வெளிநாட்டுக் கொள்கை எவ்வாறு வடிவமைக்கப்பட்டு வளர்ச்சியடைந்தன ஆகியவற்றின் வரலாறு இந்நூலில் விவரிக்கப்பட்டுள்..
₹304 ₹320
சுத்தம்
-6 %
சுத்தம் என்பது ஒரு பண்பாடு. உடலைத் தூய்மையாக வைத்திருப்பதுபோலவே உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே வாழ்க்கை உன்னத அனுபவமாக இருக்கும் என்று சுத்தத்தின் அவசியத்தை விவரிக்கிறது இந்நூல். வெளித்தோற்றத்தில் சுத்தமாக இருப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல், தங்களின் வசிப்பிடங்களையும், பணிபுரியும் இட..
₹33 ₹35
சுற்றுச்சூழலும் அழகியலும்
-5 %
தற்காலத்திய சுற்றுச் சூழல் பிரச்சனைகளுடன் உலகளாவிய சூழல் மாற்றங்களின் பின்புலத்திலும் ஆராய்ந்து இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம், பக்தி இலக்கியங்கள் மற்றும் பிற்கால பிரபந்தங்களான பள்ளு, குறவஞ்சி போன்ற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன், கவிமணி ஆக..
₹166 ₹175
சுற்றுச்சூழல் பயில்வுகள்
-5 %
சுற்றுச்சூழல் குறித்த கல்வியினை அனைவரும் பயின்று சூழலுக்கு ஊறு விளைவிக்காது நடந்துகொள்ளல் வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நகர்மயமாக்கல், உலகளாவிய வெப்ப அதிகரிப்பு, வாகனங்களின் பெருக்கம், காடுகள் அழிப்பு, இயற்கை வளங்கள் சிதைக்கப்படுதல் என்பதாக சுற்றுச்சூழல் மிகக் கடுமையாக மாசடைந்த..
₹333 ₹350
சூதாடி | The Gambler
-5 % Out Of Stock
சூதாடிமிகவும் கேவலமான என்னுடைய தற்போதைய இழிநிலையை நான் எவ்வளவு நன்றாய் உணர்கிறேன் என்பதை மட்டும் இவர்கள் அறிவார்களாயின், இவர்கள் என்னைத் தூற்ற இப்படி முன்வரமாட்டார்கள். ஏற்கனவே எனக்குத் தெரியாத எந்தப் புதிய விஷயத்தை இவர்கள் எனக்குச் சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறேன். இங்குள்ள விவகாரம்தான் என்ன? வி..
₹105 ₹110
சூபி கதைகள்
-5 %
இவை சூபி தரிசனங்களின் வார்த்தை வடிவங்கள். இலை உதிர்ந்து அதிர்ந்து உருவாகும் நீர்வளையங்கள் போன்ற லாவகத்துடன் நம் மனதில் இந்த உலகின் மீதான தெளிவை ஏற்படுத்த விழைகின்றன. இவற்றை அளைகையில் நாம் பேருண்மைகளின் தூயவெளியில் அலைவதும் கூடுகிறது. பல இடங்களில் நுட்பமாக சூபி கதைகளைப் பயன்படுத்திய ஓஷோவும் சூபி கதைக..
₹124 ₹130
Showing 709 to 720 of 1656 (138 Pages)