Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பத்மாவதி சரித்திரம்
-5 % Out Of Stock
தமிழ் மொழியில் நாவல்கள்  பெருகி வளருவதற்குக் காரணமாக இருந்த முன்னோடி நாவல் என்ற வகையில் திரு. அ. மாதவையா அவர்கள் எழுதிய ;பத்மாவதி சரித்திரம்' தமிழ் அறிஞர்களிடையே மிகவும் பிரபலமான நூலாகும். இந்த நாவல் ஆசிரியரால், ஆறுமுறை பதிப்பிக்கப்பட்டதுடன் 50 களிலேயே சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் பாடநூலாகவும் பயன்..
₹95 ₹100
பனை விடிலி
-5 % Out Of Stock
இயற்கையோடு மனிதன் கொண்ட உறவும் வாழ்ந்த வாழ்க்கையும் தான் தன்வரலாறாக உருப்பெற்றிருக்கிறது. புறஉலகின் நுட்பங்களும், தொழில்நுட்பங்களும், வியாபாரத்தின் பொருட்டு கால்நடையாக இவன் நடந்த ஊர்களும், எதிர்க்காற்றில் சைக்கிளில் அலைந்த அலைச்சல்களும் அவனின் வாழ்வை பொருள் உள்ளதாக ஆக்கியிருக்கிறது. இது ஒரு மனிதனின்..
₹190 ₹200
பனையடி
-5 %
இந்நூல் கதையின் தலைவனைப் பற்றித் தம்பட்டம் அடிக்கும் பிள்ளைத்தமிழோ பரணியோ உலாவோ அல்ல. சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சாதாரண வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்த ஒருவனை, அவனது முயற்சியும் சூழலும் காலமும் சேர்ந்து செதுக்கி ஓர் உயர் பதவியில் அமர்த்துவதுதான் பனையடியின் கதை. இது ஒரு தனிமனிதனின் கதையல்ல;..
₹238 ₹250
பரதகண்ட புராதனம்
-5 %
டாக்டர் கால்டுவெல் எழுதி, முதன் முதலாக 1893-இல் வெளியிடப்பட்டதாகக் கருதப்படும் இந்த நூல், இன்று ஒரே மதம் என்று கூறப்படுகிற இந்து மதம் வரலாற்றுக் காலம் முழுவதும் ஒற்றை மதமாக விளங்கியதா, அல்லது கால மாற்றத்தால் இன்றைய நிலையை அடைந்ததா என்று ஆய்வு செய்கிறது. வேதங்கள், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன..
₹124 ₹130
பரமாத்து விதம்
-5 %
'மாயை' என்ற ஒரு நிலை இல்லை. அதாவது உலகு, பொருள்கள் இல்லை என அகம் பிரம்ம நெறியினர் சொல்வதுபோல, மாயை என்ற ஒன்று இல்லை என்ற தத்துவமே பரமாத்துவித நெறியாகும். உலகாயதம், சித்தாந்த சைவம், வைணவம், சங்கரமதம் ஆகியவற்ரை மறுத்து பதினாறாம் நூற்றாண்டில் எழுந்த பரமாத்துவித நெறியானது, சுதந்தரப் போராட்ட காலத்திலும்,..
₹171 ₹180
Showing 1177 to 1188 of 1652 (138 Pages)