Menu
Your Cart

நீ நான் தாமிரபரணி

நீ நான் தாமிரபரணி
-5 %
நீ நான் தாமிரபரணி
என்.கணேசன் (ஆசிரியர்)
₹266
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு நாவல் புகழின் உச்சாணிக்கொம்பில் இருக்கும் காலத்தில் திடீரென்று அந்த நாவலாசிரியர் மர்மமான முறையில் காணாமல் போய் விடுகிறார். அவர் பற்றி துப்பறிய முனைபவர்கள் அச்சுறுத்தப்பட்டு தடுக்கப்படுகிறார்கள். மீறிய ஒருவர் பொய் வழக்கில் சிறை சென்ற பிறகு பின் வாங்குகிறார். அவர் 25 வருடங்கள் கழிந்த பின், பெரிய பத்திரிக்கையாளராகி, அந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பைத் தன்னிடம் பணி புரியும் திறமையான இளைஞனிடம் ஒப்படைக்கிறார். அவனும் மிகவும் உற்சாகத்துடன் துப்பறிய இறங்குகிறான். நாளடைவில் ரகசியம் அந்த நாவலிலேயே மறைந்து இருக்கிறதென்று கண்டுபிடிக்கும் அவனுக்கும் பலத்த எதிர்ப்பு மறைமுகமாகப் பல வழிகளில் வருகிறது. அதையும் மீறி, அந்த ரகசியத்தில் அவனும் ஒரு அங்கம் என்பதை அறியாமல், பல திருப்பங்களுடன் அவன் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் பாணியும் நிகழ்வுகளும் மிக விறுவிறுப்பும் சுவாரசியமுமானவை. வித்தியாசமான கதைக்களம். மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள். படிக்க ஆரம்பித்தால் முடிவு வரை தாமிரபரணி உங்களையும் கதையோடு இழுத்துச் செல்லும்..
Book Details
Book Title நீ நான் தாமிரபரணி (nee-naan-thaamiraparani)
Author என்.கணேசன்
ISBN 9789381098318
Publisher பிளாக் ஹோல் பதிப்பகம் (Blackhole Publishers)
Pages 591
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தனியொரு மனிதன், சர்வ வல்லமையுள்ள மகதப் பேரரசனை எதிர்த்து நின்று, அவனை ராஜ்ஜியத்தில் இருந்தே அகற்றுவேன் என்று சபதமிடுவதைக் கண்டு, பைத்தியம் என்றே பலரும் நினைத்தார்கள். இந்த நேரத்தில் தோல்வியே அறியாத அலெக்ஸாண்டரும் பாரதத்திற்குப் படையெடுத்து வந்தான். இந்த இரண்டு வலிமை மிக்க எதிரிகளையும் ஜெயிக்க விடாமல..
₹437 ₹460
தனியொரு மனிதன், சர்வ வல்லமையுள்ள மகதப் பேரரசனை எதிர்த்து நின்று, அவனை ராஜ்ஜியத்தில் இருந்தே அகற்றுவேன் என்று சபதமிடுவதைக் கண்டு, பைத்தியம் என்றே பலரும் நினைத்தார்கள். இந்த நேரத்தில் தோல்வியே அறியாத அலெக்ஸாண்டரும் பாரதத்திற்குப் படையெடுத்து வந்தான். இந்த இரண்டு வலிமை மிக்க எதிரிகளையும் ஜெயிக்க விடாமல..
₹418 ₹440
ம்யூனிக் நகரில் இறந்து கொண்டிருந்த ஒரு மனிதன் அமானுஷ்ய முறையில் திடீரென்று உயிர் பெறுகிறான். அவன் மர்மமான முறையில் காணாமலும் போகிறான். உலகத்தையே ஆட்டிப் படைக்கும் இல்லுமினாட்டியின் தலைவர் உயிருக்கு அச்சுறுத்தல் வருகிறது. அவர் பதவியைக் கைப்பற்ற சூழ்ச்சிகள் நடக்கின்றன. நடக்கப் போவதை எல்லாம் முன்னமே சங..
₹618 ₹650
22 வருடங்களுக்கு முன் மணாலியில் நடந்த ஒரு வெடிகுண்டு விபத்தில் தமிழக இளைஞன் ஒருவன் இறக்கும் அதே சமயத்தில் ஒரு சர்வதேசத் தீவிரவாதியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மூத்த ரா அதிகாரி தலைமறைவாகிறார். அவரது மகனும் ஒரு ரா அதிகாரியாகி, தந்தை ஈடுபட்டிருந்த பழைய வழக்கைத் தூசி தட்டி எடுக்கும் அதே ..
₹646 ₹680