Menu
Your Cart

புத்தம் சரணம் கச்சாமி

புத்தம் சரணம் கச்சாமி
Out Of Stock
புத்தம் சரணம் கச்சாமி
என்.கணேசன் (ஆசிரியர்)
₹700
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
திபெத்தில் இரகசியமாக வளர்ந்து வரும் புத்தரின் அவதாரமான சிறுவன் மைத்ரேயன் எதிரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட உள்ள நிலையில் தலாய் லாமா அவனைக் காப்பாற்ற இந்தியாவில் உள்ள அமானுஷ்யன் உதவியை நாடுகிறார். சீன உளவுத்துறை ஒருபுறம், சைத்தானின் அவதாரமான மாராவின் கோஷ்டி மறுபுறம் பின் தொடர அவர்களிடமிருந்து மைத்ரேயனைத் தந்திரமாய் காப்பாற்றி இந்தியா அழைத்து வரும் அமானுஷ்யன் ஒரு கட்டத்தில் மைத்ரேயனோடு சேர்த்து தன் மகனையும் எதிரிகளிடம் இழக்கும் சூழல் உருவாகிறது. முடிவில் யார் எப்படி வெல்கிறார்கள் என்பதைப் பல திகைக்க வைக்கும் திருப்பங்களுடன் விறுவிறுப்பாகச் சொல்கிறது இந்த நாவல்..பரபரப்பும் விறுவிறுப்பும் மட்டுமல்லாமல் இந்த நாவலில் எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் கலையும் பின்னிப் பிணைந்திருக்கிறது.
Book Details
Book Title புத்தம் சரணம் கச்சாமி (Putham saranam kachami)
Author என்.கணேசன்
ISBN 9789381098370
Publisher என்.கணேசன் புக்ஸ் (N.Ganesan Books)
Pages 608
Published On Sep 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Buddhism | பௌத்தம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha