Menu
Your Cart

வீ அட் நாம்

வீ அட் நாம்
-5 %
வீ அட் நாம்
அருணா ராஜ் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அருணா ராஜ், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பல் மருத்துவர். மருத்துவப் பணிக்கு இணையாக எழுத்துலகிலும் தனக்கென ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கியவர். 'கருப்பி' சிறுகதையில் தொடங்கிய இவரது எழுத்துப் பயணம், 'இரண்டாவது புத்தகம்' (அனுபவக் கட்டுரைகள்), 'அருணா இன் வியன்னா' (ஐரோப்பிய பயணக் குறிப்புகள்), 'காஃபி 2.0' (சிறுகதைத் தொகுப்பு), மேகி தேசம் (காஷ்மீர் பயண அனுபவம்) எனத் தொடர்ந்து வாசகர்களின் பரவலான கவனத்தைப் பெற்றது. இவரது ஆறாவது படைப்பான ‘வீ அட் நாம்', தன் தோழிகள் பவித்ரா, பாரதி, ப்ரசன்னா, ஸ்வர்ணா ஆகியோருடன் இணைந்து மேற்கொண்ட வியட்நாம் பயணத்தின் சுவாரஸ்யமான அனுபவப் பதிவு. தன் மருத்துவப் பணிக்கு மத்தியிலும், எழுத்தின் வழியே உலகை ஆராய்ந்து அதன் வண்ணங்களை வாசகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் அருணா ராஜ்.
Book Details
Book Title வீ அட் நாம் (வீ அட் நாம்)
Author அருணா ராஜ் (Arunaa Raaj)
Publisher நிகர்மொழி பதிப்பகம் (nigarmozhi publication)
Pages 108
Year 2025
Edition 1
Format Paper Back
Category Tourism - Travel | சுற்றுலா - பயணம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha