Menu
Your Cart

நீங்களும் பேச்சாளர் ஆகலாம்

நீங்களும் பேச்சாளர் ஆகலாம்
New -5 %
நீங்களும் பேச்சாளர் ஆகலாம்
க.அன்பழகன் (ஆசிரியர்)
Categories: 2026 New Releases
₹176
₹185
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

மேடைப்பேச்சில் நான் ஐம்பது ஆண்டுகட்கு மேலாக ஈடுபட்டுள்ளவன் எனினும், என் கருத்துகள், மதிப்பீடுகள், விழைவுகள் ஆகியவையே முற்றிலும் தகுதியுடையவை, சரியானவை என்று நான் கருதவில்லை. ஒவ்வொருவருக்கும் என்னைப்போன்றே, தனிக் கருத்துக்கொள்ள உரிமையும் தகுதியும் உண்டு. எனினும், இந்த நூல் பட்டறிவு வாயிலாக வடிவு கொண்டதாகலின், மேடைப்பேச்சில் ஈடுபட விழைவார்க்கும், துவக்க நிலையினருக்கும் துணையாகத் தக்க ஊன்றுகோலாம். பேச வேண்டிய கடமையும் நிலைமையும் பலருக்கும் நேருமாதலின், நாமும் பேசலாம், வாய்ப்புத் தொடரின் பேச்சாளரும் ஆகலாம். அது முடியாததல்ல என்னும் உறுதி உருவாக இந்த ஏடு பயன்படும். பயன்படவேண்டும் என்பதே எனது எண்ணம், விழைவு. படித்துப் பாருங்கள்: நீங்களும் பேச்சாளர் ஆகலாம்!

Book Details
Book Title நீங்களும் பேச்சாளர் ஆகலாம் (நீங்களும் பேச்சாளர் ஆகலாம்)
Author க.அன்பழகன்
ISBN 9788119304974
Publisher ஆழி பதிப்பகம் (Aazhi publication)
Pages 150
Year 2026
Edition 1
Format Paperback
Category 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha